Connect with us

உள்நாட்டு செய்தி

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டோர் விபரம்

Published

on

சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களை சேர்ந்த 2,750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

2,750 குடும்பங்களை சேர்ந்த 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.