Connect with us

உள்நாட்டு செய்தி

உலக வங்கி இலங்கை குறித்து எடுத்த அதிரடி முடிவு

Published

on

கொவிட் – 19 தடுப்பூசி கொள்வனவிற்காக மேலும் 80.5 மில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் நிதியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கை அரசாங்கம் மற்றும் உலக வங்கிக்கு இடையில் கைச்சாத்தானதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

கொவிட் தடுப்பூசிகளை பெறவும் அதனை மக்களுக்கு ஏற்றவும் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றை கருத்திற்கொண்டு உலக வங்கி இலங்கைக்கு வழங்கும் இரண்டாம் கட்ட நிதியுதவி இதுவென்பது குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *