சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மில்லகாமுல – கித்துல்வத்த எனும் பகுதியிலேயே இத்துயர் சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. மேற்படி, தோட்டப்...
பதுளை – பசறை மூன்றாம் கட்டை பகுதியில் தியனகல தோட்டத்திற்கு பதுளையிலிருந்து ஆட்களை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று மூன்றாம் கட்டைப் பகுதியில் வீதி வளைவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி, மேலும் 10 பேர் படுகாயம்....
தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டன் போடைஸ் தோட்ட மக்கள் தமக்கான நிவாரணம் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமு; என கோரி இன்று (12.05.2021) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அட்டன் –...
இன்று (12) முதல் அமுலாகும் வகையில் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இந்தப் பயணத்...
எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆறுக்கு நீர் வழங்கும் கந்தலோயா ஆற்றில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவத்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் எட்டியாந்தோட்டை கந்தலோயா தோட்ட கீழ் பிரிவைச் சேர்ந்த 39 வயதுடைய சுப்பிரமணியம் நடராஜ்...
கொரோனா தொற்று அச்சம் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதை அடுத்து ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியின் பொகவந்தலாவை பெற்றசோ, ஹட்டன் கொழும்பு வீதியின் கலுகல சந்திகளில் வீதி மூடப்பட்டு பொலிஸார்,...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13.80 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33.30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு நாட்டில் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய,...
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற...
கொரோனா நோயாளர்கள் அதிகரித்துள்ளமையால் மலேசியா முழுமையாக மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 07 ஆம் திகதி வரை நாடு மூடப்பட்டுள்ளதாக மலேசிய பிரதமர் மொஹிதீன் யாசீன் (Muhyiddin Yassin) தெரிவித்துள்ளார்.