இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் புனித நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். ரமழான் பண்டிகையை தத்தமது வீடுகளில் இருந்தவாறே பெருநாள் தொழுகையுடன் கொண்டாடுமாறு முஸ்லிம்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அனைவருக்கும் Eid mubarak
பயணக் கட்டுப்பாடு காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்பாடுகளுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவற்காக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு...
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை தியகல பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்தால் இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை தடைப்பட்டிருந்த குறித்த வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது....
பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு குறிப்பிட்டளவு மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகலவிற்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றின் மூலம்...
எதிர்வரும் தினங்களில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அதிகளவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்...
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோன பரவல் காரணமாக அரசாங்கத்தினால் மாகாண ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தொடர்சியாக மாவட்ட ரீதியில் பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம்...
இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்...
இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உருமாறிய கொரோனா கடந்த ஒக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவைத் தவிர்த்து பிரித்தானியாவிலும்...
மூன்று மாவட்டங்களின் 11 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (13) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அந்தவகையில், கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலுகஹவெல 91 B...
ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் எப்பகுதியிலும் தென்பட்டவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் இம்முறை ரமழான் மாதம் 30 தினங்களாக பூர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய முஸ்லிம்கள் நாளை மறுதினம்...