உள்நாட்டு செய்தி பா.உ ம.ராமேஷ்வரனுக்கு கொவிட் தொற்று Published 4 years ago on May 19, 2021 By Staff Writer இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட ரெபிட் எண்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. Related Topics:CovidCWCFeatured Up Next எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து இடம்பெறாது – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் Don't Miss “பிரச்சினைக்கான தீர்வு வன்முறை அல்ல” Continue Reading You may like புதிய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு! கொவிட் போன்ற காய்ச்சல் வைரஸ் பரவுகிறது – பேராசிரியர் ஜீவந்தர கொவிட் தொற்றால் இலங்கையில் மீண்டும் பதிவாகிய மரணம்! இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவருக்கு கொரோனா ஜீவன் அழைப்பு ஜீவன் டுவிட் Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ