Connect with us

உள்நாட்டு செய்தி

முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட்

Published

on

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்பில் இருந்த குடும்ப அங்கத்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.