உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.79 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14.92 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34.86 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நெருங்கிப் பழகியவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, ஐக்கிய...
அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாட்டை அடுத்த மாதம் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் ஊடகச் சந்திப்பில் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார். அதேபோல்...
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த 21 தினங்களில் 650 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...
இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் கொரோனா பரவலின் வேகம் மூச்சுத் திணற வைப்பதாக உள்ளது என ஐ.நா. பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். இந்த நோய்த்தொற்று மக்களோடு சேர்ந்து செழிப்பாக வளர்ந்து...
வட்டவளை வெலிஓயா மற்றும் நோர்டன்பிரிஜ் லொதேக் ஆகிய தோட்டங்களில் இன்று (24) 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. வட்டவளை வெலிஓயா தோட்டத்தில் ஐவரும், நோர்டன்பிரிஜ் லொதேக் தோட்டத்தில்...
கொவிட் நிலமையை கட்டுப்படுத்த புதிதான ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொவிட் நிலமை தொடர்பில் நாட்டு மக்களுக்கு நேற்று (23) விசேட உரை...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.75 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14.85 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34.77 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,210 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 18 பேர்...
பங்களாதேஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கையணி 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதற்கமைய இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஸ் அணி 1-0 என்ற...