யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த மாவட்ட பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார். கடந்த 24 மணி...
கொவிட் தடுப்பூசி வழங்கும் பணியை இன்று முதல் தொடர்ந்து முன்னெடுக்கமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இவ்வாறு வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள வீதியில் பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளது. கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் இந்த குழி ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று (26) காலை 5...
வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள யாஸ் எனும் சூறாவளி அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் சக்திமிக்கதாக வலுவடையும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் கடும் காற்று மற்றும் மழையுடனான வானிலைக் காணப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலிய மாவட்டத்தின்...
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.85 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34.98 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
பங்களாதேஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையணி டக்வத் லூயிஸ் விதிமுறைப்படி 103 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஸ்...
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நிலக்கீழ் சுரங்கமொன்றில் இலகுரக மெட்ரோ ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 200-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி நேற்று (24) இரவு 8.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....
வானிலை சீற்றத்தினால் கடந்த சில தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு...
நீராட சென்ற குடும்பத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி கோவிந்தன் கடைச்சந்தி பகுதியில் இவ்வாறு அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது. குறித்த குடும்பத்தர் திருவையாறு வின்சன் வீதி பகுதியை சேர்ந்த ரமேஸ்குமார் என்ற 30 வயதுடைய குடும்பத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர்...