Connect with us

உலகம்

உலக அளவில் 1.33 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சையில்

Published

on

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.28 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 15.56 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

மேலும், கொரோனா-வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 37.16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.33 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

89 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.