பங்களாதேஷ் தேசிய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுமாறு இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கொவிட்19 பெருந்தொற்று காரணமாக பங்களாதேஷ் அணியின் சுழந்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் டெனியல் விட்டோரியினால் அணியுடன்...
தற்போது நடைமுறையில் உள்ள பயண கட்டுப்பாடுகளை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...
ஒரு தடுப்பூசி மட்டுமே என்றாலும் விரும்பி ஏற்றுக்கொள்கிறேன் என கையொப்பம் இடுபவர்களுக்கே கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. எந்த அடிப்படையில், யாரால் இந்த நிபந்தனை கொண்டுவரப்பட்டிருக்கின்றது? என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற...
கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை (02) ஆரம்பமாகவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அறிவித்துள்ளார். X-Press Pearl கப்பல் விபத்துக்கு உள்ளாகியமையினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் இந்த...
நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் ஏழு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஒன்பது இலட்சத்து 25ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு முதலாவது கொவிஷில்ட் தடுப்பூசி...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விசேட கூட்டம் ஒன்று இன்று (01) காணொளி மூலம் நடைபெறவுள்ளது. இதில் இந்த வருட இறுதியில் நடைபெறும் T20 ஓவர் உலக கிண்ண போட்டி குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய...
யாழ்ப்பாணம், அரசடி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கைது...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.14 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.37 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.64 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று இதனை அறிக்கை ஒன்றினுடாக இதனை உறுதிப்படுத்தினார். அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,484 ஆக...
கொவிட் ஒழிப்பு விடயத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே அவர்...