Connect with us

உள்நாட்டு செய்தி

பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை திறப்பு

Published

on

பயணக் கட்டுப்பாடு நீக்கப்படுகின்ற நிலையில் பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (21) முதல் திறக்கப்படவுள்ளன.

இதனடிப்படையில் தம்புள்ளை, தம்புத்தேகம, நாரஹேன்பிட்ட, கெப்பிட்டிபொல, ரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்படவுள்ளன.