மேல் மாகாணத்தில் 30 வயதுக்கும் மேற்பட்டோருக்கு நாளை (05) தொடக்கம் தடுப்பூசி செலுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். நாளை தொடக்கம் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30...
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வௌரலி தோட்டத்திலே அண்மித்த பகுதியில் உள்ள ஆக்ரோயா ஆற்றிக்கு அருகாமையில் உள்ள புற்தரையில் இறந்த நிலையில் மூன்று அடி நீளம் கொண்ட சிறுத்தை ஒன்று நுவரெலியா வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகள்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையானது, நாளை (05) முதல் 14 நாட்களுக்கு அமுலிலிருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
தென் பிலிபைன்ஸில் 85 பயணிகளுடன் பயணித்த இராணுவ விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளது. விபத்தில் சிக்கிய 40 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக BBC தெரிவிக்கப்படுகின்றது. சடலங்கள்...
ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இருவர் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. ஜப்பானின் Atami நகரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அங்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது....
மாணவர்கள் 100 க்கும் குறைவான பாடசாலைகளை இம்மாதத்திற்குள் மீண்டும் ஆரம்பிப்பது என்பது அதற்கான வழிகாட்டி ஆலோசனை தயாரிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றல் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே ஆகும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதி...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.42 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.85 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.86 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
இலங்கையில் மேலும் 14 பேருக்கு இந்தியாவின் டெல்டா வகை கொவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் டெல்டா வகை...
டெல்டா வகை கொரோனா வைரஸ் தொடர்ந்தும் உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அந்த ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் நேற்று (02)...
பலாமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஒருவரின் சடலத்தை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெஞ்சர் லோவலோரன்ஸ் பிரிவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய திருக்கேதீஸ்வரன் (சங்கர்) என்பரவே இவ்வாறு சடலமாக...