உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.49 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.92 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நுவரெலியா நகரில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா நகரின் ஹாவாஹெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்த...
பாராளுமன்ற அமர்வுகள் நாளை (06) முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (05) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரின் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனையிலிருந்து மற்றுமொரு நீதியரசர் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனுக்கள் மீதான பரிசீலனையிலிருந்து தாம் விலகுவதாக...
இலங்கை தேசிய அணியின் கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஸவுக்கு இரண்டு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு கால அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019/2020 ஆண்டுக்கான ஒப்பந்த விதி முறைகளை மீறி, சமூக...
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா – ஆலேங்கேணி...
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை (04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது மீள்குடியேற்றம் உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கிய பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. இதில் இலங்கை தமிழரசு கட்சியின்...
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒரு நாள் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இந்த போட்டி பிரிஸ்டல் மைதானத்தில் இடம்பெற்றது. நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.45 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.89 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.93 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...