ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பு தரப்பினர் சுற்றிவளைத்து, 4 பேரை சுட்டுக்கொன்றுள்ளதுடன் 2 பேரை கைது செய்துள்ளனர். நேற்று (07) ஹெய்ட்டி அதிபர் ஜோவனெல் மொய்ஸ் (53) அடையாளம் தெரியோதோரால்...
நிதி அமைச்சராக பதவியேற்ற பெசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவியேற்றுள்ளார். அவர் சபாநாயகர் முன்னிலையில் பதவிபிரமாணம் செய்துள்ளார்.
பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சற்று முன் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துள்ளார். இந்த நிலையில், பஸில்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (08) நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும்...
அரச பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (07)...
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு இலங்கையணியின் தலைவராக தசுன் ச்சானக்க நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி எதிர்வரும் 13,16,18 ஆம் திகதிகளில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. T20 போட்டிகள்...
ஹைட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் தங்கி இருந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அந்நாட்டு பிரதமர் க்லோட் ஜோசப் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் ஆயுதக் குழு ஒன்றால்...
அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை துறைசார் ஊழியர்களுக்கு ஜூலை 12 ஆம் திகதி முதல் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் அனைத்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் விலகுவதற்கு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் நாமல் கருணாரத்ன மற்றும் சமந்த வித்யாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...