உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை விலை நேற்று (25) முதல் நடைமுறைக்கு வரும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை குறித்த வர்த்தமானி அறிவிப்பில்...
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 1-0...
பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று கம்பனிகளின் அடக்கு முறைகளுக்கும் அடாவடிதனங்களுக்கம் பாரியளவில் முகங்கொடுத்த வருகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வேண்டும் என போராடி பெறப்பட்ட சம்பள உயர்வில் முறையான கையாள்கை தவறிய பட்சத்தில்...
கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரனின் பூதவுடல் பல்லாயிரகணக்கானோரின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொழும்பில் நடைபெற்றது. அன்னார் இன்று காலை கொழும்பில் உள்ள தனியார்...
சுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான T20 தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டி இரவு 8 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக்...
மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை...
16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த சிறுமியை சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு முன்னர்...
போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் நேற்றிரவு (23) நிந்தவூர் இராணுவ முகாம்...
இந்த வருடத்தில் கடந்த காலங்களில் டெங்கு நோயாளர்கள் 10,150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகக்கூடுதலான நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 2,975 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 2,150 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை சிக்கி 110 பேர் உயிரிழந்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. ராய்காட் (Raigad) மாவட்டத்தின் Taliye கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள்...