உள்நாட்டு செய்தி
வீடுகளில் தற்போது 14,150 கொவிட் தொற்றாளர்கள்
வைத்திய மேற்பார்வையின் வீடுகளில் தற்போது, 14,150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் கொவிட் தொற்றாளர்களை கண்காணிக்கும் பிரிவுக்கு கொறுப்பான சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அயந்தி கருணாரத்ன இதனை குறிப்பிட்டார்.
இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் 68 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.