Connect with us

உள்நாட்டு செய்தி

அமைச்சர் பந்துலவிற்கு கொவிட்

Published

on

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர், இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.

கடந்த 20 ஆம் திகதி முதல் தன்னுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அவர் தனது ட்விட்டர் பதிவின் ஊடக கேட்டுக்கொண்டுள்ளார்.