Connect with us

உள்நாட்டு செய்தி

உலக கொரோனா பாதிப்பு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 61 இலட்சத்து 57 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19 கோடியே 31 இலட்சத்து 47 ஆயிரத்து 107 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 44 இலட்சத்து 97 ஆயிரத்து 646 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று இலங்கையில் 214 பேர் கொவிட் தொற்றால் உயிரிந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கமைய இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 8,371 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு