பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய 2022 ஜனவரி...
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் உள்ள வீடு ஒன்றில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் 12.12.2021 அன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள...
13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்தியாவிற்கு கூட்டாக கடிதம் அனுப்புவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இன்று (12) கொழும்பில் கலந்துரையாடலொன்று...
நத்தார் பண்டிகையை குறைத்து மதிப்பிடும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை அரசாங்கத்தை கேட்டுள்ளார். கணேமுல்ல பொல்லத்த பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற ஆராதனையில் கர்தினால் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு 35ஆக உயர்ந்துள்ளது. மராட்டியம் – 17, ராஜஸ்தான் – 9, டெல்லி – 2, குஜராத் – 3, ஆந்திரா -1, கர்நாடகா – 2 சண்டிகர் – 1...
பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மூன்று T20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த...
அரசியல் பலிகடாவாக மாற முடியாது என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று...
அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள கென்டகி மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளிக் காரணமாக இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 200 மைல் தூரத்திற்கு சுழன்று அடித்த...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.99 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24.26 கோடியைத் தாண்டியது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 53.17 லட்சத்தைத் தாண்டியுள்ளது....
ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ICC அபராதம் விதித்துள்ளது. இங்கிலாந்து அணி இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ICC அபராதம் விதித்துள்ளது . அதாவது போட்டி கட்டணத்தில் 100 சதவீதம்...