Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27.45 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 27,45,16,071 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,63,15,546 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43 லட்சத்து 099 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,28,34,484 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 89,268 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம்


துருக்கி                  – 91,54,209

பிரான்ஸ்              – 85,77,376

ஜெர்மன்                   – 67,88,546

ஈரான்                    –  61,69,011

ஸ்பெயின்             – 54,55,527

அர்ஜண்டினா  – 53,86,453

இத்தாலி               – 53,64,852

கொலம்பியா      – 51,05,285

இந்தோனேசியா- 42,60,380

போலந்து               – 39,42,864

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *