” நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது. அரசியலைவிடவும் சிறந்த நிர்வாகத்தையே செய்ய விரும்புகின்றேன். அதனால்தான் கடந்த ஆட்சியில் முழுமைப்படுத்தப்படாத வீட்டுத் திட்டங்களை முழுமைப்படுத்தி மக்களுக்கு வழங்கி வருகின்றேன். எனது அமைச்சு ஊடான புதிய வேலைத்திட்டங்கள்...
இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை எவ்வித குறைபாடுகளுமின்றி பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார். சிவனொளிபாத மலை யாத்திரை சுகாதார பிரவினர்களின் ஆலோசனைக்கமைய ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள்...
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் எதிர்க் கட்சிகளும் அதற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும்...
பதுளை சிறைச்சாலையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஐந்து கைதிகள் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
பெருந்தொகையான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மற்றுமொரு வெளிநாட்டு மீன்பிடிக் படகொன்று சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 250 கிலோகிராம் எடையுள்ள இந்த போதைப்பொருள் 225 பொதிகளில் 9 பைகளில் அடைக்கப்பட்டிருந்ததாக...
கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவை படகு விபத்தின் போது வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பிரதான சந்தேக நபர்கள் இருவரை இம் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 கோடியே 93 லட்சத்து 92 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 18 லட்சத்து 45 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை...
Ashes தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட Ashes தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது...
குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. கண்டோன்மென் ப்ரார் சதுக்க தகன மையத்தில் பிபின்...
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 93 மேலதிக வாக்குகளினால் இன்று நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத்திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றிருந்தது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும்...