உலகம்
89 நாடுகளில் ஒமைக்ரான்:WHO

ஒமைக்ரோன் வைரஸ், தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
தென்தென்னாபிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்த்துக்கல், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா, ஐஸ்லாந்து உள்ளிட்ட 89 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் பரவிய நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Continue Reading