உள்நாட்டு செய்தி
பெருந்தோட்ட மக்களுக்கு ஒரு நற்செய்தி

பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்தி சபையின் கீழ் உள்ள அனைத்து பெருந்தோட்ட மக்களுக்கும் காணி மற்றும் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய அந்த நிதியுதவி வழங்கும் வேலைத் திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் என கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளத்கமகே தெரிவித்துள்ளார்.
Continue Reading