ஆஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் 3 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை...
கூட்டுஒப்பந்தம் விடயத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை மாற்று தொழிற்சங்கத்தினர் ஆசையினை காட்டி மோசம் செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைசச்ர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நோர்வூட்...
திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் உள்ள 61 தாங்கிகளை லங்கா IOC நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
நாட்டில் மேலும் 41 ஓமிக்ரோன் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். நாட்டில் ஒமிக்ரோனோன் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆக இருப்பதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரோன், டெல்டா வைரஸ்களால் சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவா நகரில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது...
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி காணாமல் போன மூவரில் 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் தற்போது அவிஸ்ஸாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமி...
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர் குயின்டன் டி கொக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது குடும்ப காரணங்களுக்காக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குயின்டன் டி கொக்...
தற்போதைய அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் தோல்வியடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான பொக்சிங் டே என்று அழைக்கப்படும் டெஸ்டில் இந்திய அணி 113 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1:0 என்ற கணக்கில் இந்தியா...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்