இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பல சீர்திருத்தங்களை இலங்கையில் மேம்படுத்த வேண்டும் என்று சமந்தா பவர்(1ஆம் திகதி )இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்ததாக USAID செய்தி...
கல்வித் துறை தொடர்பான விடயங்களை முன்வைக்கும் போது குறுகிய அரசியல் நோக்கங்களைத் தவிர்த்து செயற்படுவது அவசியமாகுமென பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.அதே போல்,நாட்டிலும் உலகிலும் மாறிவரும் தொழிற் சந்தைக்கு ஏற்ப, நவீன உலகிற்குத்...
ஆண்கள் கால்சட்டை, சட்டை அல்லது தேசிய உடை, பெண்கள் சேலை மற்றும் ஓசரி அணிய வேண்டும். அரச ஊழியர்களின் தொடர்பாக ஏற்கனவே இருந்த இரண்டு சுற்றறிக்கைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு புதிய சுற்று நிருபம் பொதுநிர்வாக,...
சுபர் மார்க்கட்களில் மதுபான தொகை உரிமம் வழங்குவதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் கொமிஷன் பணம் பகிரப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன குற்றம் சுமத்தியுள்ளார்.இவ்வாறு விநியோகிக்கப்பட்ட...
குறிப்பிட்ட தொகை இந்திய ரூபாயை இலங்கையர்களிடம் வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, பத்தாயிரம் அமெரிக்க டொலர்களுக்கு இணையான இந்திய ரூபாவை இலங்கையர்கள் வைத்திருக்க அனுமதித்து இந்திய அரசாங்கம்...
எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, தேர்தலை ஒத்திவைப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல்...
சீனாவின் பல நகரங்களில் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ஜனாதிபதியும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் பதவி விலக வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.நாட்டில் அமுல்படுத்தப்பட்ட கடுமையான கோவிட்...
இப்போது நாட்டில் எல்லாமே தலைகீழாகவே நடப்பதாகவும், நாட்டு மக்கள் ஒன்றாக கூடுவது தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பெரும் அச்சம் கொண்டிருருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அனுமதியின்றி வீதியில் செல்ல வேண்டாம் எனக் கூறுவதற்கு...
உணவுப் பொருட்களின் விலை பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கிகள் டொலர்களை விடுவிக்காவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவிலிருந்து நாட்டிற்கு வந்த போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட கேளிக்கைகளுக்காக 73 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.இந்த...