Connect with us

உள்நாட்டு செய்தி

மதுபானம், சிகரெட் வரி உயர்வு

Published

on

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான மதுபானம், வயின், பீர் போன்றவற்றுக்கான வற் வரி 20% மற்றும் சிகரெட் மீதான வரி 20% அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.