மாதாந்தம் முப்பது யுனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு யுனிட் ஒன்றிற்கு அறவிடப்படும் தொகையை ரூபா 50 ஆக அதிகரிப்பதற்கான யோசனையை மின்சார சபை அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளது. நுகர்வோருக்கு யுனிட் ஒன்றுக்கு 10 ரூபாயில் இருந்து...
100 கோடி ரூபா செலவில், 1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த பாடசாலை தவணையில் (3ஆம் தவணை) இந்த...
52 வயதான வர்த்தகர் ஒருவர் பொரளை பொது மயானத்தில் காரில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார். வர்த்தகர் படுகாயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரான தினேஷ் ஷாஃப்டர் (52) ஏ...
நுவரெலியாவில் சென் அன்றூஸ் வீதியில் ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கம் போல் உணவகத்தில் சமையல் ...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தில் முழு கொள்ளளவிலும் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மேலும்...
இன்று நள்ளிரவு முதல் தடை இந்த ஆண்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (14) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
இன்று முதல் 05 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. அதன்படி, 01 கிலோ சிவப்பு பருப்பின் விலை ரூ. 4 மற்றும் உள்ளூர் டின் மீன் 01 கேன் விலை ரூ....
கொழும்பில் உள்ள தாமரைக் கோபுரம் பெர்சனல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன அலோசியஸுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று கருத்து...
மோசடியான அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் வகையில் மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களை ஏமாற்றி மோசடி செய்வது தொடர்பில் தகவல்கள்...
இந்த ஆண்டின் இறுதிப் பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது. வாய்மொழி மூலமான பதில்கள் எதிர்பார்க்கப்படும் 49 கேள்விகள் அங்கு விவாதிக்கப்படும், காலை 09:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது....