மக்களிடம் வசூலிக்கும் வரியை அதிகரித்து சில துறைகளுக்கு அரசு வரிச்சலுகை அளித்துள்ளதாக உண்மை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கும் மேலாக வரி செலுத்துவதை தவிர்க்க சில நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர், பொருளாதார...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 வரை பதவியில் இருப்பார் என்றும் தற்போதைய பாராளுமன்றம் 2025 வரை நீடிக்கும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தமது கட்சியின் பலத்தை பார்த்துக்கொள்ள...
இரத்மலானை மற்றும் கல்கிஸை பிரதேசத்தில் முக்கிய பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு மாவா போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் விற்பனைக்காக தயார்படுத்தி இருந்த 7,200 மில்லிகிராம் மாவா போதைப்பொருடன் கல்சிசை பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பிரதேசத்தை...
8 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2023 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதனால், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்...
இரண்டு அமைச்சுகளுக்கான செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.இதன்படி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சின் செயலாளராக H.K.D.W.M.N.B ஹபுஹின்ன நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக M.M.P.K...
இராஜதந்திர முறைக்குப் பதிலாக பொருளாதார இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டின் புதிய தூதுவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் இன்று (டிசம்பர் 26) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட...
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25...
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று நாளையுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாளை காலை 9.25...
தற்போது நிலவும் மழையுடனான வானிலையால் வடக்கு, கிழக்கு கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் இன்று (25) கடற்றொழில் ஈடுபட வேண்டாம் எனவும்...
கிறிஸ்மஸ் பண்டிகைக்காக ஜனாதிபதியினால் வழங்கப்படும் விசேட பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் பலரை விடுதலை செய்ய சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, சிறையிலுள்ள கைதிகளுக்கு இந்த...