எதிர்வரும் 26ஆம் திகதி வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மற்றுமொரு நாளையும் நேரத்தையும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஒதுக்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை பொது...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது டிசம்பர் 24 ஆம், 25...
மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட 46 ஆரம்ப வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு சுமார் இரண்டு மாதங்களாக உணவுப் பொருட்கள் வழங்கப்படாமையால் ஒப்பந்த...
எதிர்வரும் 26 திகதி திங்கட்கிழமை பொது விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் மதுபானம் மற்றும் கஞ்சா அருந்துவது சாதாரணமானது என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில்...
நாடு முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, தினசரி செய்ய திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது.இவ்வாறான சத்திரசிகிச்சைகளை மட்டுப்படுத்த அல்லது ஒத்திவைக்குமாறு விசேட வைத்தியர்களுக்கு அறிவித்துள்ளதாக அரச...
திட்டமிட்டபடி நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாவிட்டால், அடுத்த ஆண்டு எட்டு முதல் பத்து மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை ஐந்து நிலக்கரி...
கொலை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.தினேஷ் ஷாஃப்டரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் அவருடன் சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்ட நபர்கள் குறித்து சுமார்...
இந்தியாவில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவரும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான கிம்புல எல குணா, புகுது கண்ணா உள்ளிட்ட 09 இலங்கையர்களை இந்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மேலும், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பெரும்...
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது.வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.