கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக தியவடனா நிலமே பிரதீப் நிலங்க தெலபண்டார பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.28 இலட்சம் ரூபாவை எட்டியுள்ள ஒக்டோபர்...
இந்த ஆண்டு மழை வீழ்ச்சியின் அளவ் குறைவு என்ற கணிப்பின் காரணமாக ஒரு மின் அலகின் உற்பத்தி செலவு இரட்டிப்பாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.தற்போது ஒரு மின் அலகு உற்பத்திக்கு 29...
இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் உட்பட பல பிரிவுகளின் விசா கட்டணங்களை டிசம்பர் 1ஆம் தேதி திருத்தியமைக்க குடிவரவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவின் பிரகாரம் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவொரு தரப்பினரும் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டால் பாதுகாப்பு தரப்பினர் அதனை...
இந்தியாவின் உளவுப் பிரிவின் தலைவரான சமந்த் கோயல், எதிர்வரும் காலங்களில் இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.நம்பகமான ஆதாரம் இந்த தகவலை உறுதிப்படுத்தியதாகவும் செய்தித்தாள்...
2022 ICC ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது, சாமிக்க கருணாரத்னவுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டதால், அவருக்கு அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்க 01 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட, 01 வருட தடை...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக வருவார் என புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்த போது ஸ்ரீலங்கா...
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.வாக்களிக்க வராத பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 01...
ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோடு இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும்...
இராஜகிரியவில் பெரும் சிறுநீரக மாபியா, ஏழைகளிடம் சிறுநீரகங்களைப் பெற்றுக் கொண்டு பணமும் கொடுக்காது அலைக்கழிக்கும் கேவலமானவர்கள்.கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கையின் தனியார்...