ருஹுணு மகா கதிர்காமம் கோயிலின் வருடாந்த எசல பெரஹராவை முன்னிட்டு இன்று முதல் 16 நாட்களுக்கு இப்பகுதியை மதுவிலக்கு வலயமாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.இப்பெரஹராவை முன்னிட்டு இலட்சக்கணக்கான யாத்ரீகர்கள் ஒன்று கூடுவர்...
கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அறிவித்து, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை...
பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னகோன்...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவா் ஒருவர் உயிாிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின், கீழ் தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவன் காணப்பட்டதாக...
பண்டாரவளை – தியத்தலாவ பிரதான வீதியின் கஹகொல்ல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ், பயணிகள் பஸ்ஸூடன் மோதி இன்று (16) காலை விபத்திற்குள்ளானது. காலை 7.10 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்...
வவுனியா – கன்னாட்டி பகுதியில் இன்று(16) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் அவரது 6 வயதான மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இன்று (16) காலை 7மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு...
அரச மருந்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று (16) காலை 08 மணி முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் 23 மருந்தாளா்களை இடமாற்றம் செய்தமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு...
60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 16 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2015...
மொட்டுக் கட்சிக்கும் தனக்கும் இடையிலான உறவில் விரிசல் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று அண்மைக்காலமாக தகவல்கள் வெளிவந்த...
நைஜீரியாவில் அதிகாலையில் நடந்த சோகம் – ஆற்றில் படகு கவிழ்ந்து 103 பேர் பலி நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது, இதில் 103 பேர் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுஜா நைஜீரியாவின் வடக்கே நைஜர்...