கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. இதன்படி கிரான்பாஸ், மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகள், நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. கொவிட்...
தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகள், இன்று காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, அக்கரைப்பற்று 05 கிராம...
மாளிகாவத்த பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த NHS வீடமைப்பு தொகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் 215 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,586 ஆக உயர்வடைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கல்முனை கிராம சேவகர்...
மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று (18) முதல் எழுமாறான அடிப்படையில் Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது.
மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் எதிர்வரும் நாட்களில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அந்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித்த அளுத்கே கொழும்பில்...
எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். “யாழில்...
நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,375 ஆக உயர்ந்துள்ளது. சற்று முன்னர் மேலும் 300 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதற்கமையவே மேற்படி எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று (07) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட புளுமெண்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லிம்பிட்டிய விஜயபுர கிராம சேவகர் பிரிவுகள் என்பன...