அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் விற்பனை வாகனங்களை எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்துவதற்கான ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும்...
மே மாதம் 25 ஆம் திகதியின் பின்னர் அடுத்த வாரத்திலும் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று...
நாடளாவிய ரீதியில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலாகும் வகையில் இந்த பயணத்தடை...
இன்று (12) முதல் அமுலாகும் வகையில் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இந்தப் பயணத்...
திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய அனைத்து நிகழ்வுகளையும் முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் திங்கட்கிழமை (மே 3) முதல்...
மாத்தளை, குருணாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல பொலிஸ் பிரிவுகள்...
எதிர்வரும் தினங்களில் ஏதாவது ஒரு பிரதேசத்தில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் பதிவானால் குறித்த பிரதேசத்தை கட்டாயமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். எனினும் எதிர்வரும் நீண்ட வார இறுதி...
குளியாபிட்டிய பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்...
மினுவங்கொடை மற்றம் மாத்தளை பொலிஸ் பிரிவுகளின் 05 பிரதேசங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். அதன்படி, மினவங்கொடை பொலிஸ் பிரிவின் கிழக்கு கல்கமுவ கிராம உத்தியோகத்தர்...
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் எஹலிகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மின்னான, போபத்...