Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் தொற்று அதிகரிப்பு

Published

on

மேலும் 215 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,586 ஆக உயர்வடைந்துள்ளது.