அமெரிக்காவில் பயங்கர வாதிகளால் நடந்த தாக்கு தலின் 20வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தாக்கு தல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், சவுதி அரேபியாவுக்கு நேரடி தொடர்பு இருப்பது குறித்த எந்த...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 50 இலட்சத்து 65 ஆயிரத்து 957 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 88 இலட்சத்து 26 ஆயிரத்து 768 பேர் சிகிச்சை...
சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் சீனாவில்...
செப்டம்பர் 11 தாக்குதல் தினத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். ஒற்றுமையே நாட்டின் மிகப்பெரிய சக்தி எனவும் அவர் கூறியுள்ளார். இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.46 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20.11 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46.29 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46.19 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.39 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20 கோடிக்கும் அதிகமானோர்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா...
ஆப்கானிஸ்தானின் தற்காலிக அமைச்சரவையை, தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது. முல்லா முகமது ஹசன் அகுந்த் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், கடந்த மாதம் 15ம் தேதி தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. புதிய அமைச்சரவையை தலிபான் செய்தித்...
இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி பிற்பகல் 2.30க்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே நடந்த இரு போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தலா ஒரு...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22.19 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 22,19,51,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19,85,41,114 பேர்...