இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பிஎப் தொகை ஆகியவை முக்கிய மாற்றங்கள்...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19.60 கோடியை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21.92 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 21,92,24,890 பேருக்கு கொரோனா...
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைப் பிடித்ததால் உயிருக்கு பயந்துள்ள ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டு எல்லையைக் கடந்து பாகிஸ்தானில் உள்ள நிம்ரூஸ் பாலைவனம் வழியாக ஈரான் நாட்டுக்கு தப்பி செல்கின்றனர். இங்கிருந்து அவர்கள் ஐரோப்பா செல்லலாம் என...
ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட ராணுவ இருப்பு முடிந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். “கடந்த 17 நாட்களில் எங்கள் படைகள் அமெரிக்க...
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் நேரத்தில் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்கா தலிபான்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் அதாவது...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45.14 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.71 கோடியைக் கடந்துள்ளது. தொற்றிலிருந்து இதுவரை 19.40 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். வைரஸ்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.67 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19.36 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 45 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. அந்நட்டின் நங்ஹகர் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். கோரசான் பிரிவு பயங்கரவாதிகளை குறிவைத்து ஆளில்லா டிரோன் விமானம் மூலம் அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதல்...
காபூல் விமான நிலைய நுழைவு பகுதியில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்...
காபூல் விமான நிலையத்தில் நேற்று (26) நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், காபூல்...