Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனாவால் 45.88 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22.19 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 22,19,51,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19,85,41,114 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 45 லட்சத்து 88 ஆயிரத்து 207 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,88,22,668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1,05,113 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்…

பிரான்ஸ்         – 68,39,494

துருக்கி            – 65,19,016

அர்ஜெண்டினா- 52,07,695

ஈரான்                 – 51,56,986

கொலம்பியா –  49,19,773

ஸ்பெயின்    – 48,87,394

இத்தாலி     – 45,74,787

இந்தோனேசியா- 41,33,433

ஜெர்ம ன்    – 40,20,573

மெக்சிகோ – 34,28,384