உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.84 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.61 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31.33 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.62 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.40 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.98 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட ஒக்சிஜன் வாயுக்கசிவு காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு ஒக்சிஜன் வழங்குவது தடைப்பட்டதால், 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் ஒக்சிஜன் நிரம்பும் போது திடீரென...
அமெரிக்காவில் கறுப்பின இளைஞரான ஜோர்ஜ் ப்ளொய்டின் (George Floyd) கொலையுடன் தொடர்புடைய முன்னாள் Minneapolis பொலிஸ் அதிகாரி மீதான கொலைக் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில், ஜோர்ஜ் ப்ளொயிட் கைது செய்யப்பட்டதன் பின்னர் 9 நிமிடங்கள் வரை...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.35 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.56 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ராகுல் காந்திக்கும் கொரோன தொற்று...
உலகம் முழுவதும் தற்போது 14,05,11,425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11,93,99,366 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தொற்றால் இதுவரை 30 இலட்சத்து 12 ஆயிரத்து 007...
சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமாகியுள்ளார். நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர...
இங்கிலாந்து இளவரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், உடல் நலக்குறைவால் இன்று (09) காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இளவரசர் பிலிப். தனது 99 வயதில் உடல் நலக்குறைவால் காலமாயியுள்ளார். வின்ஸ்டர் அரண்மனையில் வைத்து...
அமெரிக்க பாராளுமன்றம் அமைந்துள்ள கெபிட்டல் கட்டிட பாதுகாப்பு அதிகாரிகளை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கெபிட்டல் பொலிஸார் அந்த நபரை சுட்டுக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தாக்குதலுக்கு கண்டனம்...