உலகம்
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்: வெளியானது முக்கிய விசாரணை அறிக்கை

அமெரிக்காவில் பயங்கர வாதிகளால் நடந்த தாக்கு தலின் 20வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தாக்கு தல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், சவுதி அரேபியாவுக்கு நேரடி தொடர்பு இருப்பது குறித்த எந்த ஆதாரமும் இல்லை.அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் 2001 செப்., 11ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.உத்தரவுஇந்த தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரில், அல் – குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் உட்பட 15 பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள்.
அதனால் இந்த தாக்கு தலில் சவுதி அரேபிய அரசுக்கு நேரடி தொடர்பு இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.