தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகள் நாளை (17) கையளிக்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 79.70 கோடி இந்திய ரூபா மதிப்பில் 1591 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.தமிழகத்தின்...
இந்தியாவின் ராஜஸ்தான் மாநில நெடுஞ்சாலை ஒன்றில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து மீது ட்ரக் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ராஜஸ்தானின்...
கிழக்கு லிபியாவின் சில பகுதிகளை மூழ்கடித்த பாரிய வெள்ளத்தில் 3,000 பேர் வரை இறந்துள்ளடன் 10,000 பேரை காணவில்லை.லிபியாவின் செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தக்ஃபிக் ஷுக்ரி இன்று , 2,084 பேர் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும்,...
உக்ரைனின் எதிர்த்தாக்குதல்களுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதாக அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்பின்னர் ஏற்படும் குளிருடன் கூடிய வானிலையானது எதிர்த் தாக்குதலுக்கு பாரிய இடையூறாக அமையும் என ஜெரனல் மார்க் மில்லி சுட்டிக்காட்டியுள்ளார்....
நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய திட்டமான சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சிகளுக்கு தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த திட்டத்தின் தலைவராக பொறியியலாளரான ஷாக்ட்ரியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது....
மொராக்கோவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் சுமார் 632 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 329 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை மொராக்கோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கான பின்அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள போதும் சுனாமி ஆபத்து...
ரஷ்ய உயரதிகாரிகள் பயணித்த கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கார் வெடித்துச் சிதறியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஓலேஷ்கி, கெர்சன் பிராந்தியம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் FSB...
சீனா சமீபத்தில் தனது நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது. அதில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் இணைந்து வரை படம் இருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் சீனா தனது வரைபடத்தில் தென் சீன...
ஹொங்கொங்கில் இருந்து செயற்படும் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் (Cathay Pacific Airlines) இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, கேத்தே பசிபிக் நிறுவனம் 2024 பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் ஹொங்கொங்கிலிருந்து கட்டுநாயக்கவிற்கும்...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் கடற்படையினரின் ஹெலிகொப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.இந்த கோர விபத்தில், இரண்டு அதிகாரிகள் மற்றும் ஒரு விமானி என மூவர் உயிரிழந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தின்...