தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.இது குறித்து லுபாக் தீயணைப்பு சேவை தனது டுவிட்டர் பக்கத்தில், “மட்டாடர் நகரத்தில் முன்னெச்சரிக்கை இல்லாத வகையில்...
தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய நாகர்கோயில் காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலைச் சேர்ந்த காசி (27) என்ற இளைஞர், 2020 ஆம் ஆண்டு நூறுக்கும்...
நைஜீரியாவில் அதிகாலையில் நடந்த சோகம் – ஆற்றில் படகு கவிழ்ந்து 103 பேர் பலி நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது, இதில் 103 பேர் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுஜா நைஜீரியாவின் வடக்கே நைஜர்...
சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார்.இவர் இலங்கைய யாழ்ப்பாணம் சேர்ந்தவர். சிங்கப்பூரின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் ஜனாதிபதி...
இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.இத்தாலியில் வாழும் மற்றும் பணியாற்றும் லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு நடைமுறைப் பிரச்சினையாக உள்ள சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரங்களை...
2022 ஆம் ஆண்டில் 15.6 மில்லியன் வெளிநாட்டினர் சவூதி அரேபியாவை பார்வையிட்டனர். 2022 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த சிறந்த நாடுகளில், உலக சுற்றுலா அமைப்பின் (WTO) குறியீட்டில், 12 இடங்கள்...
அமெரிக்காவில், ஆஸ்டின் மாகாண மின் நிலையத்திற்குள் புகுந்த பாம்பால் மாகாண மக்கள் 16 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதியடைந்தனர். இதுகுறித்து தெரிவித்த அம்மாகாண எரிசக்தி துறை அதிகாரி மாட் மிட்செல், மின் நிலையத்திற்குள் நுழைந்த...
ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அந்நாட்டு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதன்படி, இம்ரான் கானை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டார். இராணுவம் குறித்து அவதூறாக பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு...
முடிசூட்டு விழாவின்போது, மறைந்த இரண்டாம் எலிசபெத் முடிசூட்டிக் கொண்ட புனித எட்வர்ட் கிரீடத்தை, அரசர் மூன்றாம் சார்ள்ஸ் சூட்டிக்கொண்டு கையில் செங்கோல் ஏந்தி அரியணையில் அமரும் அவருக்கு புனித எட்வர்ட் மணிமகுடம் அணிவிக்கப்பட்டு முடிசூட்டப்பட்டது.மற்றொரு கையில்...