அமெரிக்காவின் மைனே மாகாணம் லூயிஸ்டன் நகரில் கடந்த 25 ஆம் திகதி ரொபர்ட் கார்ட் என்பவர் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.விளையாட்டு விடுதி, ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 22 பேர்...
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பதவி விலகவேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. குறித்த அமைப்பை வழிநடத்துவதற்கு அவர் தகுதியானவர் அல்லர் என்று ஐ.நா நிறுவனத்துக்கான இஸ்ரேலியத் தூதர் கிலாட் எர்டன் அவரின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்....
பங்களாதேஷ் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து...
லெபனானில் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து 65 வயதுடைய இலங்கைப் பெண்ணின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ. பிரேமலதா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்...
எல்லை தாண்டி ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இரண்டு இலங்கை பெண்கள் அந்நாட்டு சட்ட அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மேலும் மூன்று இலங்கையர்கள் போர்ச் சூழலுக்கு மத்தியில் எல்லையை கடந்து...
பலஸ்தீனத்தின் காஸாவில் அப்பாவி பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப் படை குண்டுமழை பொழிந்ததில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தற்போது உலக நாடுகள் பெரும்பாலும் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. காஸாவின்...
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழக்கும் உறவுகளை நினைவோகூர்ந்து இறைவழிபாட்டில் ஈடுபட முன்மொழிந்த பெண்ணை பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 6 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்காவின், சிக்கா பகுதியில்...
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவுடன் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இருப்பினும் காசாவின் தெற்குப் பகுதியில் மட்டும் போரை நிறுத்த இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.தெற்கு காசாவில் இன்று (16.10.2023) காலை 6 மணியிலிருந்து போர்...
இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க கடற்படையின்யு.எஸ்.எஸ். ஐசனோவர் போர்க்கப்பல் மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரைந்து செல்கிறது. இஸ்ரேலின் பாதுகாப்புக்காக 2-வது அமெரிக்க போர்க்கப்பல் இஸ்ரேல் கடல் பகுதிக்கு விரைந்துள்ளது. பாலஸ்தீனத்தின் வடக்கு காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த...
இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் எச்சரிக்கை காரணமாக காசாவின் வடக்கே உள்ள மக்கள் பெருமளவில் தெற்கு நோக்கி தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பான OCHA வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை...