இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 202 புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 52 புலிகள் உயிரிழந்துள்ளதாக...
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி பொது தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக...
சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 127பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக...
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிங்கப்பூர் அரசு மக்களை பொது இடங்களில் முக கவசம் அணியும் படி கேட்டுக்கொண்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பால் ஒரு நாளில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 225 இல் இருந்து 350...
காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 193 உறுப்பினர்களை கொண்ட பொதுச் சபையில், குறித்த யோசனைக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 153 உறுப்பு...
கடுமையாக விமர்சிக்கப்பட்ட, கொடூரமான சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மீண்டும் சர்வதேச கவனத்திற்கு உட்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அமெரிக்க காங்கிரஸ் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் முதல்...
அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று ஜப்பானின் மேற்கு கடல் பகுதியில் இன்று (29) விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்து இடம்பெற்றபோது அந்த உலங்கு வானூர்தியில் 08 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது....
2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளது. கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, YouTube, Google Photos,...
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 20 பேர் உயிரிழந்தனர். குறித்த மாநிலத்தில் நிலவிவரும் மழையுடனான காலநிலையினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில், மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின்...
சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நிமோனியா நோய் பரவி வருகிறது. பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளன. வட சீனாவில் பரவி...