ருமேனியா எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காயமடைந்துள்ளனர். ருமேனியாவின் புக்கரெஸ்ட் பகுதி அருகே கிரெவேடியாவில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு நிலையத்திலேயே நேற்று இரண்டு வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த எரிவாயு நிலையத்தில்...
சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 (Aditya-L1) விண்கலத்தை செலுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த உலக நாடுகளை வியக்கவைத்த இஸ்ரோ நிறுவனத்தின் நிலவுத் திட்டமான சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுப்...
இலங்கையில் தமது ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 கப்பலை (Shi Yan 6) நிறுத்துவதற்குச் சீனா அனுமதி கோரியுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பிரியங்க விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் ஷி யான் 6...
குடும்பத்தினர் விடுத்துள்ள அவசர கோரிக்கைஅமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக்கொன்றுவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்தவ யோகேஷ் எச்.நாகராஜப்பா (வயது 37), பிரதிபா ஒய் அமர்நாத் (37), யாஸ் ஹான்னல்...
ஏமன் வழியாக சவுதி அரேபியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது அந்நாட்டு இராணுவம் வெடிகுண்டு வீசி தாக்கி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், வேலை தேடி சவுதி...
தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட கண்டனத்தைத் தொடர்ந்து சீனா, தாய்வானை சுற்றி புதிய இராணுவ கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா தலைவர்கள் நடத்திய கேம்ப் டேவிட் மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள...
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நேற்று (17.08.2023) ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், அதன்பின் 5.7 ரிக்டர் அளவிலும் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு...
மியாமியில் இருந்து சீலேவுக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவசரம் கருதி அந்த விமானம் பனாமாவில் தரையிறக்கப்பட்டது. ஞாயிறு அன்று நடுவானில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது கழிவறையில்...
அதிக வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.வெப்பமான காலநிலை காரணமாக அமெரிக்காவில் 147 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.எவ்வாறாயினும், எதிர்பார்த்ததை விட அதிக வெப்பத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு...
கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் 21 பேர் காயமடைந்ததுடன் 126 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கத்தின் போது தூக்கத்தில் இருந்த மக்கள்...