IPL தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 42 ஆவது லீக் போட்டியில் பங்சாப் கிங்ஸ் (PK) அணியை லக்னோ அணி (LSG) 20 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளதது.
IPL 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடிய போட்டியுடன் இதுவரை 39 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இந்த வெற்றியுடன் இதில் சஞ்சு சம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜஸ்தான்...
பெங்களுரு அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி எளிதில் வீழ்த்தியது.
2022- IPL தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் (KKR) 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) தோல்வியடைந்தது. இதேவேளை நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ ஐ.பி.எல் தொடரில்...
இந்திய கிரிக்கெட் சபை (BCCI) செயலாளர் ஜே.ஸா நேற்று (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவும் உடனிருந்தமை குறிப்பிடதக்கது. ஆசிய கிரிக்கெட் சம்மேளன கூட்டம் கொழும்பில்...
இந்தியாவுடனான T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ச்சானக்க இந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 18 பேர் கொண்ட அணி விபரம் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் T20 எதிர்வரும் 24...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு...
அமெரிக்க வீராங்கனை கோலின்ஸை 6-3, 7(7)-6(2) என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி அவுஸ்ரேலியாவின் ஆஸ்லே போர்டி அஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். அவுஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று...
சூதாட்டத்தில் ஈடுபட அணுகியதை காலதாமதமாக தெரிவித்ததற்காக சிம்பாப்வே முன்னாள் தலைவர் பிரன்டன் டெய்லருக்கு 3½ ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரன்டன் டெய்லர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த...
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண தொடரின் நேற்றைய போட்டியில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 134 ஓட்டங்களை...