Connect with us

Sports

சென்னையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி

Published

on

2022- IPL தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் (KKR) 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) தோல்வியடைந்தது.

இதேவேளை நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மலிங்கவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:


லசித் மலிங்க – 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகள்

டுவெயின் பிராவோ – 151 போட்டிகளில் 170 விக்கெட்டுகள்

அமித் மிஸ்ரா – 154 போட்டிகளில் 166 விக்கெட்டுகள்

பியூஷ் சாவ்லா – 165 போட்டிகளில் 157 விக்கெட்டுகள்

ஹர்பஜன் சிங் – 160 போட்டிகளில் 150 விக்கெட்டுகள்

இதேவேளை இன்று (27) IPL கிரிக்கெட்டில் இன்று டெல்லி-மும்பை, பஞ்சாப்- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.