Connect with us

Sports

இலங்கைக்கு வரவுள்ள இந்திய அணி

Published

on

இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை மாதத்தில் இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 T20 போட்டிகளில் விளையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *