Connect with us

Sports

IPL: மும்பை -சென்னை அணிகள் இன்று மோதல்

Published

on

IPL போட்டியில் இன்று மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன . 

நடப்பு சாம்பியன் சென்னை அணி (CSK) இந்த  தொடரில் விளையாடிய 6 போட்டியில் 5ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது .

முன்னாள் சாம்பியன் மும்பை அணி (MI) இந்த தொடரில் விளையாடிய 6 போட்டியில் , ஒரு போட்டியிலும்   வெற்றி பெறவில்லை .

மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.