Sports
மும்பையை வீழ்த்தி சென்னை அபார வெற்றி

IPL: சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
முதலில் துடுப்பெடுத்ததாடிய மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்களில் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 156 என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 3 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.
டோனி 13 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Continue Reading