Connect with us

Sports

மாற்றங்களுடன் களமிறங்கும் அணிகள்…

Published

on

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் வனிந்து ஹசரங்க உபாதை அடைந்துள்ளதால் ஜெப்ரி வென்டசே அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலிய அணியின் ஏஸ்டன் ஆகார், மார்க்கஸ் ஸ்டொயினிஸ் ஆகியோரும் உபாதையடைந்துள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக எட் குகுமென் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.